Friday, September 06, 2013
இலங்கை::கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வாகன விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆணையிறவுப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்றும், இராணுவ ட்ரக்டர் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் நான்கு படைவீரர்களும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ட்ரக்டர் வண்டியை செலுத்தி வந்த படைவீரரே சம்வத்தில் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment