Tuesday, September 10, 2013
இலங்கை::15 பேர் கொண்ட இந்திய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநதிகள் நேற்றைய தினம் இலங்கை கடற்படை தலைமையகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
இந்த குழுவில் ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தியா, நேபாளம் மற்றும் உகண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகளும் உள்ளடங்கி இருந்தனர்.
இதன் போது இலங்கை இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும், அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த குழுவினர் எதிர்வரும் 12ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருக்கும் என்ற இலங்கை கடற்படை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment