Wednesday, September 4, 2013

திருகோணமலை-மொறவெவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்குகள் பற்றிய கருத்தரங்கு!

Wednesday, September 04, 2013
இலங்கை::திருகோணமலை-மொறவெவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் வாகன சாரதிகளுக்கும் .பாடசாலை மாணவர்களுக்கும் வீதி ஒழுங்குகள் பற்றிய கருத்தரங்கொன்று நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது .
 
பொலிஸ் திணைக்களத்தின் விபத்துக்களை குறைக்கும் விதத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் சாரதிகள் மத்தியிலும் தெளிவூட்டல் மகாதிவுல்வேவா சிங்கள மஹா வித்யாலயத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏக்கநாயக தலைமையில் நடத்தப்பட்டது.
அந்நிகழ்வில் மொறவெவ பிரதேச ஆட்டோ சாரதிகள் கலந்து கொண்டனர் . 

No comments:

Post a Comment