Wednesday, September 04, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் போட்டியிடும் எம். சிராஸ் தேர்தல்
இவர் வலிகாமம் கிழக்கு அச்சுவேலிப் பகுதியில் உள்ள நாவலம்பதி கலாநிதி சனசமூக நிலையத்தில மக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி மக்களின்குறை நிறைகளை கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment