இலங்கை::புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் தொலைபேசி ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு திரட்டி வருவதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் உறவினர்களின் மூலமாக, வடக்கு தமிழர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்து, கூட்டமைப்பின் சார்பில் பிரசாரம் செய்யப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் இந்த விசேட தொலைபேசி பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தப் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வேறு கட்சிகளில் போட்டியிடுவோருக்கு புலி ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவு தமிழர்களைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகக் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment