Monday, September 09, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்தின் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி மனிதவுரிமைகள் தொடர்பில் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்மூல அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி, நவனீதம் பிள்ளையினால், ஏற்கனவே இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கு அமைய
கடந்த வருட மாநாடு உட்பட ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த முறையும் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தபோதும், ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்..
, பொறுப்பு கூறல் மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்தின் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி மனிதவுரிமைகள் தொடர்பில் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்மூல அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி, நவனீதம் பிள்ளையினால், ஏற்கனவே இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கு அமைய
கடந்த வருட மாநாடு உட்பட ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த முறையும் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தபோதும், ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்..
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது அமர்வில் நவநீதம் பிள்ளை ஆற்றவுள்ள உரை எவ்வாறு அமையும் என்பதில் அரசாங்கம் அவதானமாக உள்ளதுடன் அவர் இலங்கை குறித்து விமர்சனங்களை முன்வைத்தால் அதற்கு பதிலளிப்பதற்கும் தயாராகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment