Sunday, September 08, 2013
இலங்கை::அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கான திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் அடுத்த மாதம் 4ம் திகதி வரையில் நிவ்யோர்க்கில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துக் கொண்டிருந்தார்.

No comments:
Post a Comment