Wednesday, September 11, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் கொடிகாமம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதியில் தமது மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்
இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் 39 வயதுடைய மனைவி மற்றும் 18 வயதுடைய மகளுமே பலியானதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.இலங்கை::யாழ்ப்பாணம் கொடிகாமம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதியில் தமது மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்
இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் 39 வயதுடைய மனைவி மற்றும் 18 வயதுடைய மகளுமே பலியானதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

No comments:
Post a Comment