Friday, September 27, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வெற்றியை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான நம்பிக்கையை உருவாக்க வழிகோலும் என சுட்டிக்காட்டியுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.
அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரண்டு தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண ஆட்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment