Friday, September 06, 2013
புதுடில்லி::இலங்கையின் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இரண்டு
போர்க்கப்பல்களை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவாவில் போர்க்கப்பல்கள்
தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த கப்பல்கள் வரும் 2017-18ம் ஆண்டில்
வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை இந்திய கடல் எல்லை பரப்பின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக இந்திய இரண்டு யுத்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது..

No comments:
Post a Comment