Saturday, September 28, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் வடக்கு மாகாண சபைக்கான பதவிப்பிரமாணம் செய்வது, போனஸ் ஆசனங்கள், அமைச்சர்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்ள உள்ளார்.

No comments:
Post a Comment