Thursday, September 19, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் போட்டியிடும் சந்திரலிங்கம் சுகிர்தனின் முக்கிய தேர்தல் செயற்பாட்டாளர் நிஷாந்தன் சுவிகரன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுள்ளார் டக்கு மாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசிய ::(புலிகள் ஆதரவு ஒட்டுக்குழு)கூட்டமைப்பில் போட்டியிடும் சந்திரலிங்கம் சுகிர்தனின் முக்கிய தேர்தல் செயற்பாட்டாளர் நிஷாந்தன் சுவிகரன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுள்ளார்.
காரைநகர் செல்லும் வீதியில் கல்லுண்டா வெளியில் இவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், “புலிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியத்துக்காக வேலை செய்கிறாயா? நீதானா யாழ் கலாசாரத்தின் காவலனா?” என்று கேட்டு இவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான நிஷாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸ் பிரிவினரால் வாய்மூல முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளது.


No comments:
Post a Comment