Tuesday, September 3, 2013

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்தின் சுகாதார அமைச்சர் பிரடிட் சின்ரவரோங் இன்று இலங்கை வரவு!

Tuesday, September 03, 2013
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிகழ்வொன்றில் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.
ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்தின் சுகாதார அமைச்சர் பிரடிட் சின்ரவரோங் இன்று இலங்கை வரவுள்ளார்.
 
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறும் பொழுது, தாய்லாந்தின் அமைச்சர், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிற்கு உலக புகையிலை தினத்தை ஒட்டிய விருது ஒன்றையும் அவர் வழங்கி வைக்கவுள்ளார்.
இது தவிர, அவர் புகையிலை கட்டுப்பாடு என்பது குறித்த விசேட உரையொன்றையும் ஆற்றுவார் என தாய்லாந்து சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment