Tuesday, September 03, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தின் சமூக நலன்புரிச் செயற்றிட்டங்களை விரிவு படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கு காணிகள் விநியோகிக்கும் வைபமொன்று கடந்த ஆகஸ்ட 30 ஆம் திகதி அக்போபுரவில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வைபவத்தை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுணர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற)ஜீ.ஏ சந்திரசிரி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ் வின்போது106 குடும்பங்களுக்கு தலா 40 பேர்ச் அளவிலான காணித்துண்டுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களுக்கு வீடுகட்ட உதவியாக கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்துக்கு சங்கைக்குறிய மஹாசங்கத்தினர்,சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள்,மற்றும் பெருந்திரளான மக்களென பலர் வருகை தந்திருந்தனர்.

No comments:
Post a Comment