Sunday, September 22, 2013

தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் அறிய இணையமுடன் இணைந்திருங்கள்!!! (7 ஆம் இணைப்பு)

Sunday, September 22, 2013
இலங்கை::

யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்!!

இலங்கை தமிழரசு கட்சி - 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 127

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,195
யாழ். மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்!!

இலங்கை தமிழரசு கட்சி - 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,898
ஐக்கிய தேசியக் கட்சி - 14

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51,722
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 35,116
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 32,585
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,531
மத்திய மாகாணம் மாத்தளை ஆளும் கட்சி வசம்: இதொகவுக்கு ஒரு ஆசனம்!!
 
மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் வென்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 135,128
ஐக்கிய தேசியக் கட்சி - 63,365
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 10,498

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 366,549
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 240,604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 225,268
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 15,336 
மன்னார் தேர்தல் முடிவு கூட்டமைப்பின் ஆட்சி!!
 
மன்னார் மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 33,118
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571
ஐக்கிய தேசியக் கட்சி - 187

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 53,226
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,989

No comments:

Post a Comment