Sunday, September 22, 2013

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய 3 மாகா ணங்களின் வாக்களிப்பு வீதம்!(4 ஆம் இணைப்பு)

Sunday, September 22, 2013
இலங்கை::நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய 3 மாகா ணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாணம்
கண்டி 60%, மாத்தளை 62%
நுவரெலியா 60%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60%, குருநாகல் 55%
வட மாகாணம்
யாழ்ப்பாணம் 62%, கிளிநொச்சி 70%
வவுனியா 65%, முல்லைத்தீவு 71%
மன்னார் 70%

No comments:

Post a Comment