Sunday, September 15, 2013
இலங்கை::தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த 6பேர் ஜனாதிபதியின் முன்னிலையில் அரசுடன் இணைந்து கொண்டனர்.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் வசந்தநாதன் சிவானந்தன். வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீரசிங்கம் சிவகுமாரன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை செல்வராஜா, முன்னாள் வலிமேற்கு பிர. சபை தலைவரும் சுயேச்சைக்குழு 3இன் முதன்மை வேட்பாளருமான நல்லநாதன் திரிலோகநாதன், சுயேச்சைக்குழு 3 வேட்பாளர் கணபதி கதிரவேலு, வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சூசைப்பிள்ளை சசிதரன் ஆகியோரை சு.கவில் இணைந்து கொண்டனர்.

No comments:
Post a Comment