Friday, September 27, 2013

(புலிகள் ஆதரவு) சனல் 4 செய்யப்போகும் அசிங்கம்!

Friday, September 27, 2013
லண்டன்::நாளுக்குநாள் பெருகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில், புதிய மற்றும் முற்றிலும் மாறுபட்ட வகையில் காதலர்கள்  கசமுசா பண்ணுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக,
புதிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றை (புலிகள் ஆதரவு) சனல் 4 செய்யப்போகும் அசிங்கம்!
 
(புலிகள் ஆதரவு) சனல் 4 புதியதாக தொடங்கவுள்ள  ‘செக்ஸ் பாக்ஸ்’ என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், காதல் ஜோடிகளுக்கென அதிநவீன ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுடன், செட் ஒன்று சேனல் 4 தெலைக்காட்சி நிறுவன ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ளதாக சேனல் 4 நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்தார். இதில் பங்குபெறும் காதலர்கள் தங்களது கசமுசா லீலைகள் முடிந்தவுடன், அதிலுள்ள சந்தேகங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு செக்ஸ் நிபுணர்கள் விளக்கமளிப்பார்கள் என்றும் (புலிகள் ஆதரவு) சனல் 4 சேனல் 4  நிர்வாகி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment