Sunday, September 22, 2013

வடமாகாண சபைத் தேர்தல் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்ற்றி உள்ளது!! (8) ஆம் இணைப்பு!!

Sunday, September 22, 2013
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தல் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்ற்றி உள்ளது!! (8) ஆம் இணைப்பு!!
 
வடமாகாண சபைக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும் தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும் 2 போனஸ் ஆசனமாக 30 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும் முஸ்லீம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. 
 
 

No comments:

Post a Comment