Sunday, September 22, 2013
இலங்கை::யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் இனம் தெரியாத குழுவினர் புகுந்து (புலிகள் ஆதரவு) மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். அதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக (புலிகள் ஆதரவு) மாணவர் தரப்பு கூறுகிறது
வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசியக் (புலி) கூட்டமைப்பிற்கு சாதகமான நிலையை தோற்றுவித்ததனை யாழ். பல்கலைக்கழக (புலிகள் ஆதரவு) மாணவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்ததாகவும் அதன் எதிரொலியாகவே இனம் தெரியாத குழுவினர் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் புகுந்து (புலிகள் ஆதரவு) மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் யாழ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தம்ழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய தீவிர செய்ற்பாட்டாளர்கள் பலர் தலைமறைவாகியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment