Friday, August 16, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதனை அவரது ஊடக பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் தெரிவித்ததாக இன்னர் சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பேரில் இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
இதன்போது, சிரேஸ்ட சட்ட வல்லுனர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் கண்காணிப்புக்களை சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகவும் அவர் ஆராயவுள்ளார்.
இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

No comments:
Post a Comment