Friday, August 16, 2013
இலங்கை::பொதநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கம் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பதினைந்து நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஆரம்ப நிகழ்வு நடைபெறும் தாமரைத் தடாக அரங்கம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களுக்கு பிரதிநிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்.
அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்த பிரதிநிதிகள் கண்காணிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த பிரதிநிதிகள் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment