Friday, August 23, 2013

யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியினுள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய வகையில் முகங்கொடுக்க தயார்: மகிந்த சமரசிங்க!

Friday, August 23, 2013
இலங்கை::யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியினுள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய வகையில் முகங்கொடுக்க தயார்: மகிந்த சமரசிங்க!
 
யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியினுள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய வகையில் முகங் கொடுத்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அன்று போல இன்றும் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்த சவாலான சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment