Tuesday, August 27, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளார் அட்டை நாளை விநியோகம்!
வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளார் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
வாக்காளார் அட்டைகள் நாளை முதல் வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment