Friday, August 23, 2013
இலங்கை::இராணுவத்தினர் கொலை செய்யும் இயந்திரங்கள் அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இராணுவத்தினர் மக்களுக்கு பயனுள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இலங்கையின் வடக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடமைப்பு, வீதியமைப்பு போன்றவற்றுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
த வொய்ஸ் ஒப் ரஷ்யாவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாறுப்பட்ட சூழ்நிலை தேவைக்காக, இராணுவத்தினருக்கு மனிதாபிமான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் இருந்து இராணுவத்தினரை குறைக்கும் தேவை அரசாங்கத்துக்கும் இருக்கிறது.
எனினும் இந்த நடவடிக்கை படிப்படியாகவே மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment