Monday, August 19, 2013
இலங்கை::தாய்லாந்தின் மகாராணியார் மஹாசக்ரி சிரின்டோம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய
விசேட தாய்லாந்து விமானத்தில் வந்த மகாராணியினை, இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதுவராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரவேற்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா பெரஹரவை பார்வையிடவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, தாய்லாந்தின் மகாராணியார் கொட்டாஞ்சேனை, தீப்பதுத்தார பௌத்த ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் மகாராணியார் மாலை தீவு செல்லவுள்ளார்.
த்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.இலங்கை::தாய்லாந்தின் மகாராணியார் மஹாசக்ரி சிரின்டோம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய
விசேட தாய்லாந்து விமானத்தில் வந்த மகாராணியினை, இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதுவராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரவேற்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா பெரஹரவை பார்வையிடவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, தாய்லாந்தின் மகாராணியார் கொட்டாஞ்சேனை, தீப்பதுத்தார பௌத்த ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் மகாராணியார் மாலை தீவு செல்லவுள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment