Thursday, August 22, 2013

நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் திணைக்களத் தலைவர்களுடன் உயர்மட்ட மாநாடு!.

Thursday, August 22, 2013
இலங்கை::கிழக்கு மாகாண மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதம செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான உயர்மட்ட மாநாடு இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில் திருகோணமலை மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

No comments:

Post a Comment