Tuesday, August 20, 2013
இலங்கை::இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இதனை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரம
இதேவேளை, இந்தியா சென்றுள்ள எதிர்கட்சி தலைவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜநாத் சிங்கை சந்தித்துள்ளார்.
இதன்போது, இந்திய இலங்கை மீனவ பிரச்சினை, வட மாகாண சபை தேர்தல், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

சிங்கவின் இந்த விஜயத்தின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மன் குர்ஷித், வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

No comments:
Post a Comment