Wednesday, August 21, 2013
இலங்கை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 65 பேரின் காவல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 34 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 34 மீனவர்களையும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.
இதேப்போல, திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 31 தமிழக மீனவர்களின் காவலையும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments:
Post a Comment