Thursday, August 15, 2013
கெய்ரோ::இதில் ஏராளமான கொல்லப்பட்டனர். நெருக்கடி முற்றியதால் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் மோர்சி. இதனால் அதிர்ச்சி அடைந்த மோர்சியின் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் கிழக்கு பகுதியில் உள்ள ரபா அல் அதாவியா மசூதி அருகிலும், நஹ்தா சதுக்கத்திலும் மோர்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
அதை தடுக்க சென்ற ராணுவத்தினர் மீது தாக்குதல் நடந்தது. இதையடுத்து பீரங்கிகள் பயங்கர ஆயுதங்களால் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 278 பேர் வரை கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், முஸ்லிம் சகோதர அமைப்பினர் கூறுகையில், Ôராணுவத்தின் தாக்குதலில் 2,200 பேர் பலியாகி உள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்Õ என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
எகிப்தில் கலவரம் பெரிதாகி உள்ளதால் நேற்று எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஒரு மாத காலம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடைபெறும் பகுதிகளை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கலவரம் தொடர்பாக நாடு முழுவதும் மோர்சியின் ஆதவாளர்கள் உள்பட 543 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். எகிப்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எகிப்தில் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் 278 பேர் பலியாயினர். வன்முறை உச்சகட்டத்தை எட்டியதால், நாடு முழுவதும் ஒரு மாதம் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. எகிப்து அதிபராக இருந்த முகமது மோர்சி பதவி விலக கோரி ஒரு பிரிவினர் பயங்கர போராட்டம் நடத்தினர். அதற்கு பதிலடியாக மோர்சியின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடந்து வருகிறது.

No comments:
Post a Comment