Friday, August 16, 2013
இலங்கை::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீன
வர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்திருந்தது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களது காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 21 பேரின் காவலை மேலும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

No comments:
Post a Comment