Monday, June 10, 2013
இலங்கை::வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஏழாம், 14ம் அல்லது 28ம் திகதிகளில் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தேர்தல்களை நடத்த மேலும் 21 நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment