Tuesday, June 18, 2013
சென்னை::தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது.
இந்தியாவின் அழைப்பை ஏற்று அங்குச் சென்றுள்ள கூட்டமைப்பு, 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொரடர்பில் கலந்துரையாடி வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்திக்கவுள்ளனர்.
இதனிடையே, நேற்றைய தினம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

No comments:
Post a Comment