Wednesday,June 12, 2013
தூத்துக்குடி::சேது சமுத்திர திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில், நேற்று நடத்தப்பட்ட, "பந்த்' பிசுபிசுத்தது.
தூத்துக்குடி::சேது சமுத்திர திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில், நேற்று நடத்தப்பட்ட, "பந்த்' பிசுபிசுத்தது.
தென் தமிழக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், சேது சமுத்திர திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று, சேது சமுத்திர திட்ட போராட்டக்குழு சார்பில், பந்த் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., உள்ளிட்ட, அரசியல் கட்சிகள், சில சங்கங்களைச் சேர்ந்த வியாபாரிகள், உப்பு உற்பத்தியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;
ஆனால், இப்போராட்டத்திற்கு, பொதுமக்களிடையே போதிய ஆதரவில்லை. நகரில் உள்ள
கடைகளில், 90 சதவீதம் திறந்திருந்தது; சில பகுதிகளில் மட்டும், கடைகள்
அடைக்கப்பட்டிருந்தன. பந்த் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, எவ்விதத்திலும்
பாதிக்கப்படவில்லை. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வழக்கம்போல் இயங்கின.



No comments:
Post a Comment