Wednesday,June 12, 2013
லாகூர்::தங்கள் நாட்டு எல்லையில், இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியதாக, பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.
லாகூர்::தங்கள் நாட்டு எல்லையில், இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியதாக, பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின், பக்பட்டான்
மாவட்டம், சுலிமான்கி என்ற பகுதியில், இந்திய விமானப் படையை சேர்ந்த, 2 விமானங்கள்,
ஒரு நிமிடம் பறந்ததாகவும், எல்லை பகுதியிலிருந்து, 7 கி.மீ., தூரம் இந்த
விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதாகவும், அந்நாட்டின் விமானத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் விமானத்துறையின் இந்த குற்றச்சாட்டை, இந்திய
விமானப்படை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment