Tuesday, June 18, 2013
இலங்கை::மாகாண சபை முறைமையிலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுமாறு தேசிய சுதந்திர முன்னணி நாடளாவிய ரீதியில் திரட்டிய பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து மகஜர் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்சவங்ச தலைமையிலேயே இந்த கையெழுத்துக்கள் அடங்கிய பிரதி ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment