Wednesday, June 05, 2013
இலங்கை::செல்லக் கதிர்காமம் வள்ளிக்குகை சிவன் கோவிலின் தலைமை
ப் பூசகர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை::செல்லக் கதிர்காமம் வள்ளிக்குகை சிவன் கோவிலின் தலைமை
ப் பூசகர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7 மணியளவில் பூசகரின் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, கோவிலுக்கு பின்புறமாக உள்ள காட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
70 வயதான பூசகரே கூரிய ஆயு
தத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆலயத்திற்கு பின்புறமாக வைத்து இவர் கொலை செய்யப்படட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆலயத்திற்கு பின்புறமாக வைத்து இவர் கொலை செய்யப்படட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment