Monday, June 24, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பா
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பா
ளர் குமரன் பத்மநாதன் எனப்படும் (கே.பி.) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தொலைபேசி செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையின் முதல்வராக யார் தெரிவாவவார்கள் என்பது பற்றி திடமாக குறிப்பிட முடியாது.வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது.போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment