Friday, June 28, 2013
இலங்கை::புதிதாக நியமிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர நேற்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலையிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலேயே தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகரவிற்கு திருகோணமலை பொலிசார் அணிவகுப்பு மரியாதை செலத்தினர்.
திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


No comments:
Post a Comment