Monday, June 24, 2013

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது: மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன்!

Monday, June 24, 2013
சென்னை::இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் ஜிஉளுந்தூர்பேட்டை : இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் உளுந்தூர்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 
தமிழக மக்களின் எல்லா பிரச்னைகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை.

எங்களின் கருத்துகளை ராணுவ அமைச் சர் ஏ.கே.அந்தோணியிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம். தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என ராணுவ அமைச்சரிடம் உறுதியாக கூறியுள்ளோம். இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தெரிவிக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாட்டில் உள்ள கோடானகோடி மக்களின் கனவு நிறைவேற்ற கூடியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்க்கட்சிகள் தாமதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். சேது சமுத்திர திட்டம் குறித்து 8ம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். இவ்வாறு வாசன் கூறினார்.
கே.வாசன் கூறினார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் உளுந்தூர்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களின் எல்லா பிரச்னைகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை.

எங்களின் கருத்துகளை ராணுவ அமைச் சர் ஏ.கே.அந்தோணியிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம். தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என ராணுவ அமைச்சரிடம் உறுதியாக கூறியுள்ளோம். இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தெரிவிக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாட்டில் உள்ள கோடானகோடி மக்களின் கனவு நிறைவேற்ற கூடியது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்க்கட்சிகள் தாமதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். சேது சமுத்திர திட்டம் குறித்து 8ம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். இவ்வாறு வாசன் கூறினார்.

No comments:

Post a Comment