Thursday, June 13, 2013
இலங்கை::பொலிஸ் உத்தியோகத்தர்கள் 600 பேர் புலிகளினால் படுகொலை: 23வது வருட நினைவு தினம் அனுஷ்டிப்பு!
கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகளினால் கொலை செய்யப்பட்டு 23 வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 23 வருடங்களுக்கு முன்னர் திருக்கோயில் பகுதியில் புலிகளினால் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment