Friday, March 22, 2013

தமிழக அகதி முகாம்களில் உள்ள பல இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம்:ஹிந்து!

Friday, March 22, 2013
சென்னை::தமிழக அகதி முகாம்களில் உள்ள பல இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி செல்ல தங்களுக்கு உதவுமாறு அங்குள்ள முகாம்களின் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவையின் உதவியுடன் பல அகதிகள் நாடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment