Wednesday, March 20, 2013
இலங்கை::தமிழகத்தில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ராவணபலய என்ற பௌத்த அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காலிமுகத்திடலில் இருந்து பாதயாத்திரையாக சென்ற அதன் உறுப்பினர்கள், கொல்பிட்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

No comments:
Post a Comment