Wednesday, February 13, 2013
coming,soon,image,இலங்கை::இலங்கையில் சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
coming,soon,image,இலங்கை::இலங்கையில் சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.
ஒன்பது சுற்றுலா ஹோட்டல்களை அமைக்க ரஷ்யா உறுதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம், மேல் மாகாணம் என அனைத்துப் பகுதிகளிலும் இந்த சுற்றுலா ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
வளர்ச்சியடைந்துவரும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த ஹோட்டல்களின் நிர்மாணம் பாரிய பங்களிப்பு நல்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment