Monday, February 4, 2013

(புலிகளின் ஆதரவு மனநோயாளி) கருணாநிதி-டெசோ நிர்வாகிகள் இன்று மாலையில் ஆலோசனை!

Monday, February 04, 2013
சென்னை::திமுக தலைவர் (புலிகளின் ஆதரவு மனநோயாளி) கருணாநிதி தலைமையில் நிர்வாகிகள் இன்று மாலை சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர். (புலிகளின் ஆதரவு) டெசோ அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டி யன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அண்மையில் டெல்லி சென்று ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதர்களிடம் ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக மனு தந்தது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் இந்த கூட்டத்தில் விளக்கி கூறுகிறார். மேலும் இந்தியாவுக்கு வர இருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment