Tuesday, February 05, 2013
இலங்கை:::தமிழகத்தில் (புலிகளின் ஆதரவாளர்களை) அகதிகளை சந்திக்க ஜயலத் ஜயவர்தன தமிழகம் சென்றுள்ளார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த ஒருவாரகால விஜயத்தின்போது தமிழ்நாட்டில் (புலிகளின் ஆதரவாளர்களை) இலங்கைத் தமிழ் அகதிகளை சந்தித்து, அவர்களது தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளார்.
அத்துடன், தமிழ் நாட்டிலுள்ள (புலிகளின் ஆதரவாளர்களை) பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ள அதேவேளை, சென்னையிலுள்ள ஸ்ரீ இராமசந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தர் உள்ளிட்ட மருத்துவ பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்....

No comments:
Post a Comment