Wednesday, February 06, 2013
இலங்கை::போதை பொருள் துகள்கள் 3 கிராம் அளவில் வைத்திருந்து விற்பனை செய்ய முயன்ற ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.
மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில்: கடந்த 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ம் திகதி கைது செய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

No comments:
Post a Comment