Thursday, February 07, 2013
இலங்கை::இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை செழுமையான கலாச்சாரத்தைக் கொண்ட நாடு என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 110000 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள் ளமுடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment