Tuesday, February 5, 2013

சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் 65 வது தேசிய தின நிகழ்ச்சி!

Tuesday, February 05, 2013
சுவிட்சர்லாந்தில்  உள்ள இலங்கை தூதுவராலயத்தில் 65 வது தேசிய தின நிகழ்ச்சி

இலங்கையின் 65 வது தேசிய தின உத்தியோக பூர்வ நிகழ்ச்சி  (02.02 2013)  சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இன் நிகழ்வில் இலங்கையர்கள், பிரமுகர்கள் என அதிகளவிலானவர்கள் கலந்து சிறப்பித்தனர் .

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப்பெரியார்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் இலங்கைத் தேசிய கொடியை ஏற்றி பிரதான உரையை ஆற்றினார் . இலங்கை ஜனாதிபதி, பிரதம மந்திரி, வெளிவிவகார அமைச்சர்களின் செய்திகளும் முறையே ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில் வாசிக்கப்பட்டன.

No comments:

Post a Comment