Monday, January 07, 2013
இலங்கை::திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பில் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் சமய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் இந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
திவிநெகும தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரசங்க உயர் மட்ட அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் கடந்த தினம் கொழும்பில் இடம்பெற்றது.
கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment